malaysiaindru.my
அமெரிக்கா விலகினாலும் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் தொடர்ந்து நீடிப்போம் – ஈரான் உறுதி..
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம்…