malaysiaindru.my
எம்ஏசிசி தலைவர் பணிவிலகல்; ஏஜி வழக்கம்போல் அலுவலகம் சென்றார்
மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி) தலைவர் சுல்கிப்ளி அஹமட் அரசாங்கத் தலைமைச் செயலாளரிடம் பணிவிலகல் கடிதத்தை இன்று காலை கொடுத்தார். “அவரது பணிவிலகல் கடிதம் ஒப்புதலு…