malaysiaindru.my
அன்வார் விடுவிக்கப்படுவதில் தாமதம் ஏற்படலாம், மகாதிர் கூறுகிறார்
பிகேஆரின் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு மன்னிபு அளித்தல் மற்றும் விடுவிக்கப்படுதல் ஆகியவற்றில் சற்று தாமதம் ஏற்படலாம் என்று பிரதமர் மகாதிர் இன்று கூறினார். அன்வாருக்கு மன்னிப்பு பெறு…