malaysiaindru.my
ஜூன் தொடக்கத்திலிருந்து சுழியம் விழுக்காடு ஜிஎஸ்டி, நிதி அமைச்சு அறிவிப்பு
ஜூன் மாதம் 1 ஆம் தேதியிலிருந்து ஜிஎஸ்டி வரி விதிப்பு 6 விழுக்காட்டிலிருந்து சுழியம் (0) விழுக்காட்டிற்கு குறைக்கப்படும் என்று நிதி அமைச்சு இன்று அறிவித்தது. ஜிஎஸ்டி வரி வசூலிப்பதை நிறுத்தும்…