malaysiaindru.my
உயிருக்கு போராடிய பெண்ணுக்கு கமல்ஹாசன் செய்த மிகப்பெரிய உதவி – குவியும் பாராட்டு
மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கி தற்போது பல்வேறு மக்கள் பிரச்சனை பற்றி பேசி வருகிறார் நடிகர் கமல்ஹாசன். அடிக்கடி மக்களை நேரில் சந்திக்கவும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறார் அவர். …