malaysiaindru.my
அன்வார் : பொதுத் தேர்தல் இரவன்று, நஜிப் இரண்டு முறை என்னைத் தொடர்பு கொண்டார்
மே 9-ம் தேதி பொதுத் தேர்தலில், பிஎன் கடுமையான தோல்வியைச் சந்தித்தபின்னர், என்ன செய்வது என்று ஆலோசனை பெற, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் அன்வார் இப்ராஹிமைத் தொடர்பு கொண்டுள்ளார். யாங் டி-பெர்த்துவான் …