malaysiaindru.my
‘தென் கொரியா பேச்சுவார்த்தைக்கு தகுதியற்ற நாடு’ : வட கொரியா கோபம்
இரு நாடுகளுக்கு இடையே உள்ள பிரச்சனைகள் தீர்க்கப்படும்வரை தென் கொரியாவுடனான பேச்சுவார்த்தையை தொடர முடியாது என்று வட கொரியா அறிவித்துள்ளது. பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருக்கும் மூத்த வட கொரிய தலைவர்…