malaysiaindru.my
மத்திய அரசு தாக்கல் செய்த திருத்தப்பட்ட காவிரி வரைவுத்திட்டத்தை ஏற்றது சுப்ரீம் கோர்ட்
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல்திட்டத்தை கடந்த 14-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில், தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களுக்கு இடையேயான காவிரி …