malaysiaindru.my
செளதி: ஏழு பெண் செயல்பாட்டாளர்கள் கைது
செளதி அரேபியாவில் பெண்கள் கார் ஒட்டுவதற்கான தடை இன்னும் ஒரு வாரத்தில் நீக்கப்பட உள்ள நிலையில், ஏழு பெண்கள் உரிமை வழக்கறிஞர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. கைதுக்கான காரணம் இன்னும்…