malaysiaindru.my
கர்நாடகாவிற்கு ஆசைப்பட்டு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்த பாஜக!
பெங்களூர்: கர்நாடகாவில் வெற்றிபெற்ற எடியூரப்பா, ஸ்ரீராமுலு இருவரும் தங்களது எம்பி பதவிகளை ராஜினாமா செய்து இருப்பதால், நாடாளுமன்றத்தில் பாஜக பெரும்பான்மையை இழந்துள்ளது. கர்நாடகாவில் 104 இடங்களில் பெ…