malaysiaindru.my
அல்தான்துயா வழக்கு மீண்டும் திறக்கப்படுமா? கலந்துபேச வேண்டும், ஐஜிபி
தலைமை காவல்துறை அதிகாரி, முகமட் ஃபுஜி ஹருன், அல்தான்துயா ஷாரிபூ படுகொலை மீதான விசாரணை ஆவணங்கள் மறுபரிசீலனை செய்யப்படுமா எனக் கேட்டதற்கு, முதலில் தனது அதிகாரிகளுடன் விவாதிக்க வேண்டும் என்றார். &#822…