malaysiaindru.my
நிதி அமைச்சர்: 1எம்டிபி கூறியது பொய்! அது கிட்டத்தட்ட ரிம7 பில்லியன் உதவியாகப் பெற்றுள்ளது
முந்தைய பிஎன் அரசாங்கத்திடமிருந்து 1எம்டிபி கிட்டத்தட்ட ரிம7 பில்லியனை உதவியாகப் பெற்றுள்ளது என்று நிதி அமைச்சர் லிம் குவான் எங் இன்று பகிரங்கப்படுத்தினார். அதன் கடன்களைச் சமாளித்துக்கொள்ள ம…