malaysiaindru.my
மே 30 இல் கட்ட வேண்டிய 1எம்டிபியின் ரிம143.75 மில்லியன் கடனை அரசாங்கம் கட்டும், நிதி அமைச்சர் கூறுகிறார்
1எம்டிபி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கட்ட வேண்டிய ரிம145.75 மில்லியன் கடனை அரசாங்கம் கட்டும் என்று நிதி அமைச்சர் லிம் குவான் எங் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். பட்டியல்படி நாங்கள…