malaysiaindru.my
மகாதிரின் கடந்த கால “கறைபடிந்த” ஆவணம்: அதை அழிக்க முடியாது என்கிறார் அன்வார் இப்ராகிம்
கடந்த இருபது ஆண்டு காலத்தில் இரு துருவங்களாக இருந்த மகாதிர் முகமட் மற்றும் அன்வார் இப்ராகிம் ஆகிய இருவரும் தற்போது பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் ஒன்றிணைந்துள்ளனர். மேலும், மகாதிரின் வாரிசா…