malaysiaindru.my
ஜஸ்டோ : நான் தரவுகளைத் திருடவில்லை, யாரையும் மிரட்டவில்லை!
நேர்காணல் : பெட்ரோ சவுடி இண்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி சேவியர் ஆண்ட்ரே ஜஸ்டோ, தனது முன்னாள் முதலாளியிடம் இருந்து எந்தத் தரவுகளையும் தான் திருடவில்லை என வலியுறுத்தினார். உண்மைய…