malaysiaindru.my
வீட்டுக் கழிப்பறையுடன் ஒரு செல்பி… இல்லாவிட்டால் மே மாத சம்பளம் கட்.. இது உ.பி. அதிரடி!
லக்னோ : வீட்டில் கழிவறை இல்லாத அரசு ஊழியர்களுக்கு மே மாத சம்பளம் வழங்கப்படாது என உத்தரப்பிரதேசத்தில் அதிரடி உத்தரவு ஒன்றுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்ட ஆட்சியாளர…