malaysiaindru.my
நிதி அமைச்சர்: பிரிம் பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஹரியாவுக்கு முன்னர் கொடுக்கப்படும்
1மலேசியா மக்களுக்கான உதவி (பிரிம்) அடுத்த மாதம், ஹரிராயா கொண்டாட்டத்திற்கு முன்பு, கொடுக்கப்படும் என்று நிதி அமைச்சர் லிம் குவான் எங் இன்று அறிவித்தார். இது பிரதமர் மகாதிரின் கட்டளைப்படி செய…