malaysiaindru.my
அரசின் ஊதுகுழலாக மாறி தூத்துக்குடியில் சீறிய ரஜினிகாந்த்.. ஒட்டுமொத்த ஷாக்கில் தமிழக மக்கள்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை இன்று சந்திக்க சென்ற நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கள் அனைத்தும் பாஜகவுக்கு ஆதரவாகவும், தமிழக அரசுக்கு வக்காலத்…