malaysiaindru.my
தமிழா, சமஸ்கிருத பாடலா? காஞ்சி கோயில் சாமி ஊர்வலத்தில் வடகலை- தென்கலை தகராறு- அடிதடி
காஞ்சிபுரம்: சாமி ஊர்வலத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக காஞ்சிபுரத்தில் பதற்றம் ஏற்பட்டது. காஞ்சிபுரத்திலுள்ள புகழ் பெற்ற வரதராஜா பெருமாள் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி இன்று சாமி ஊர…