malaysiaindru.my
இந்தியர் விவகாரங்களுக்கான சிறப்புக் குழுவை விரைந்து அமையுங்கள், புதிய அரசாங்கத்திற்கு சுரேந்திரன் வலியுறுத்து
மலேசிய இந்தியர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக சிறப்பு குழு அமைப்பதைத் துரிதப்படுத்த வேண்டுமென, பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தை மக்கள் நல மற்றும் உரிமை அமைப்பு (பவர்) வலியுறுத்தியுள்ளது. ஹராப்பான…