malaysiaindru.my
அமானா : ஏஜி-ஆக டோமி தோமஸ் நியமிக்கப்படுவது, மலாய்க்காரர்களையும் இஸ்லாத்தையும் பாதிக்காது
சட்டத்துறை தலைவராக டோமி தோமஸ் நியமிக்கப்படுவதை, அமானா இளைஞர் பிரிவு ஆதரிக்கிறது. இளைஞர் பிரிவின் தலைவர், ஃபாயிஸ் ஃபட்ஷில், இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், டோமி தோமஸின் நியமனம் மலாய்க்காரர்கள் மற்ற…