malaysiaindru.my
காவிரி நதி நீர் பங்கீடு.. கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன் தமிழக விவசாயிகள் சந்திப்பு
பெங்களூர்: காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக விவாதிக்க கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன் தமிழக விவசாயிகள் சந்திப்பு நடத்தியுள்ளனர். காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனை முடிவிற்கு வந்துள்ளது. காவிரி மேலா…