malaysiaindru.my
‘நீட்’ தேர்வுக்கு மீண்டும் எதிர்ப்பு தீவிரம் தமிழகத்துக்கு விலக்கு பெற சட்டசபையில் வற்புறுத்தல்
சென்னை, மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இந்த தேர்வில் தமிழகத்தில் இருந்து தேர்வு எழுதியவர்களில் 39.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர். நீட் தேர்வை தமி…