malaysiaindru.my
முன்னாள் அம்னோ பிரதிநிதி பேராக் எம்பி ஆலோசகரா? எம்பிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக Otai Reformis எச்சரிக்கை
பேராக் மந்திரி புசார் அஹமட் பைசல் அஸுமு, முன்னாள் அம்னோ சட்டமன்ற உறுப்பினரான சைனோல் பாட்ஸி பஹாருடினை தமக்கு ஆலோசகராக நியமனம் செய்திருப்பதற்குத் தக்க விளக்கமளிக்கத் த…