malaysiaindru.my
‘மருத்துவமனையில் காத்திருக்கும் நேரத்தைக் குறைப்பதே என் கே.பி.ஐ.’
அரசாங்க மருத்துவமனைகளில் காத்திருக்கும் செயல்முறைகளைத் துரிதப்படுத்துவதற்கான வழிகளை ஆராயவுள்ளதாகப் புதிய சுகாதார அமைச்சர் டாக்டர் ஜுல்கிப்ளி அஹ்மட் உறுதியளித்தார். சில மருத்துவமனைகளால் அவ்வாறு செய்…