malaysiaindru.my
ரிம1.3 பில்லியன் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுவதற்கு பாகாங் அரசப் பேராளர் மறுப்பு
பாகாங் அரசப் பேராளர் தெங்கு அப்துல்லா சுல்தான் அஹமட் ஷா, ஒரு திட்டத்தில் “உதவியதற்காக” ரிம1.3 கையூட்டுக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுவதை மறுத்தார். சைனா ரேய்ன்போ இண்டர்நேச…