malaysiaindru.my
நம்பிக்கை கூட்டணி ஆட்சியில் தமிழ்ப்பள்ளிகள் சிறப்படையும் – கல்வி அமைச்சர் உறுதி!    
புதிய அரசாங்கம், தமிழ்ப்பள்ளிகளை மேம்பாடு செய்யும், அதன் கல்வி தரத்தை உயர்த்தும், அவ்வகையில் அதில் உள்ள சிக்கல்கள் அனுகப்படும், நம்பிக்கை கூட்டணி ஆட்சியில் தமிழ்ப்பள்ளிகள் சிறப்படையும் என்பதில் கல்…