malaysiaindru.my
நாட்டின் கடன் சூழ்நிலை 100-நாள் வாக்குறுதிகளுக்கு இடையூறாராக இருக்கிறது, துணைப் பிரதமர் கூறுகிறார்
பக்கத்தான் ஹரப்பான் அளித்த 100-நாள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்திற்கு இன்னும் கூடுதல் நேரம் தேவைப்படுகிறது என்று துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் நேற்று கூறினார்…