malaysiaindru.my
உதவி கோரிய முன்னாள் போராளி; விரைந்த நாடாளுமன்ற உறுப்பினர்!
இடுப்புக்கு கீழ் இயங்கமுடியாத நிலையில் உள்ள முன்னாள் போராளியின் வீட்டுக்கு நேற்று (15.06.2018) மாலை விஜயம் செய்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் …