malaysiaindru.my
ஆப்கான் ராணுவத்தினருடன் கட்டிப்பிடித்து செல்பி எடுத்த தலிபான்கள்..
ரம்ஜானை முன்னிட்டு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ராணுவத்தினர் மற்றும் தலிபான் அமைப்பினர் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இஸ்லா…