malaysiaindru.my
நடுக்கடலில் 629 அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்க ஸ்பெயின் சம்மதம்…
ஐரோப்பிய நாடுகளில் குடியேறும் நோக்கத்தில் படகுகளில் வந்து நடுக்கடலில் 9 நாட்கள் தத்தளித்த 629 அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்க ஸ்பெயின் அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள …