malaysiaindru.my
நடிகர் என்பதை விட ‘‘மாணவர்கள் கல்விக்கு உதவுவதை உயர்வாக பார்க்கிறேன்’’ நடிகர் சூர்யா பேச்சு
நடிகர் சூர்யா விழாவில் கலந்து கொண்டு 21 மாணவ–மாணவிகளுக்கு ரூ.2 லட்சத்து ஐந்தாயிரம் பரிசு வழங்கினார். திண்டிவனம் தாய்தமிழ் பள்ளிக்கு ரூ.1 லட்சமும், ஏழை மாணவர்களின் வளர்ச்சிக்காக பாடுபடும் வாழை இயக்…