malaysiaindru.my
இலங்கை: இந்து மத அமைச்சர் பொறுப்பிலிருந்து காதர் விலகல்
இலங்கையில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு வழங்கப்பட்ட இந்து மத விவகார பிரதி அமைச்சுப் பொறுப்பினை, அவரின் வேண்டுகோளுக்கு இணங்க ஜனாதிபதி மீளப்பெற்றுள்ளார். இந்தத்…