malaysiaindru.my
அல்தாந்துயாவின் தந்தை நாளை மகாதிரைச் சந்திக்கிறார்
கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட மங்கோலிய அழகி அல்தாந்துயாவின் தந்தை – சேடேவ் சாரீப்பூ – நாளை புத்ராஜெயாவில், பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட்டை சந்திக்கவுள்ளார். நாளை மாலை 5 மணியளவில், பிரதமர் அலுவல…