malaysiaindru.my
‘தலையாட்டும்’ கலாச்சாரத்தை விட்டொழிப்பீர்- எம்ஏசிசி தலைவர்
மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசிசி)த் தலைவர் முகம்மட் ஷுக்ரி அப்துல், அரசு அதிகாரிகள் தலையாட்டிப் பொம்மைகள்போல் செயல்படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்த…