malaysiaindru.my
அமைச்சர்: உணவகங்களில் உள்ளூர் சமையல்காரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்
எதிர்வரும் ஜூலை 1 லிருந்து நாட்டிலுள்ள உணவகங்கள் உள்ளூர் சமைகள்காரர்களை மட்டுமே வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று மலேசிய மனிதவள அமைச்சு கூறுகிறது. இருப்பினும், உள்ளூர் சமையல்காரர்கள் மட்டுமே வ…