malaysiaindru.my
பிரதமர் வீட்டின் முன்பு போராட்டம் அறிவிப்பு.. மாணவி நந்தினி தந்தையுடன் கைது!
மதுரை: டெல்லியில் வரும் 25ம் தேதியன்று பிரதமர் மோடி வீடு முன்பு போராட்டம் நடத்த போவதாக அறிவித்த சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை சட்டக…