malaysiaindru.my
முன்னாள் திரெங்கானு எம்பி 1எம்டிபிக்கு எதிராக எம்ஏசிசி-இல் புகார்
1எம்டிபிக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. அதற்கெதிராக முன்னாள் திரெங்கானு மந்திரி புசார் அஹமட் சைட் இன்று காலை புத்ரா ஜெயாவில் எம்ஏசிசி தலைமையகத்தில் புகார் செய்தார். …