malaysiaindru.my
ரிம300 மில்லியன் திட்டம்: எம்எசிசி ஒரு ஜிஎல்சி டத்தோவை கைது செய்துள்ளது
ஓர் அரசாங்கத் தொடர்புடைய நிறுவனத்தின் (ஜிஎல்சி) தலைமை அதிகாரியை விசாரணைக்கு உதவுவதற்காக மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) கைது செய்துள்ளது. புத்ரா ஜெயாவில் ரிம300 மில்லியன் மதிப்பிலான …