malaysiaindru.my
தலா 10 ஏழை மருத்துவ மாணவர்களின் கல்விச் செலவை ஏன் ஏற்கக்கூடாது? அரசியல் கட்சிகளுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
சென்னை, தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மாணவர்கள் சேர்க்கையின்போது பிற மாநில மாணவர்கள், தமிழகத்தில் வசிப்பதாக போலி இருப்பிடச்சான்று பெற்று, சேர்கின்றனர். இதனால், தமிழக மாணவர…