malaysiaindru.my
அமெரிக்கா விலகல், அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக வல்லரசு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை
தெக்ரான், 2015-ம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அணு சக்தி…