malaysiaindru.my
இந்தியர்களின் அடையாளப் பத்திரங்கள் விவகாரம் அமைச்சரவைக்கு கொண்டு வரப்பட்டது, சேவியர்
இவ்வாரம் திங்கட்கிழமை அமைச்சராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்ட டாக்டர் சேவியர் ஜெயக்குமார், மறுநாள் புத்ரா ஜெயாவிலுள்ள நீர் நிலம் இயற்கை வள அமைச்சில் அமைச்சின் அதிகாரிகளைச் சந்தித்து அமைச்சரவை பண…