malaysiaindru.my
மின்னல் பண்பலை வானொலியா? எண்ட்ரிகோஸ் வணிக முனையமா?
அரசாங்க தமிழ் வானொலியான மின்னல் பண்பலை வானொலியில் அன்றாடம் மாலை 5:00 மணி முதல் முன்னிரவு 7:00 மணி வரையும் சில நாட்களில் 8:00 மணி வரையிலும் செய்தி அறிக்கை, பழைய பாடல்கள், போக்குவரத்து தகவல், ஏதேனும்…