malaysiaindru.my
தெற்கு சூடானில் அதிகார பகிர்வுக்கு ஒப்புதல்
தெற்கு சூடான் நாட்டில் போராளிகளுடன், அதிகாரத்தை பகிர்ந்துகொள்ள அந்நாட்டின் அரசு ஒப்புக்கொண்டுள்ளது என சூடான் வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியுள்ளார். உகாண்டாவில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, போரா…