malaysiaindru.my
மலேசியா மணலை வைத்து இனி மதுரையில் வீடு கட்டலாம்.. இறக்குமதிக்கு தமிழக அரசு ஒப்புதல்!
சென்னை: மலேசியாவிலிருந்து மணல் இறக்குமதி செய்ய தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆறுகளில் மணல்களை அள்ள சென்னை ஹைகோர்ட் தடை விதித்துள்ளது. இதனால் நீர் வளம் பாதிக்கப்படும் என்றும் கவலை தெரிவித்தது. இ…