malaysiaindru.my
விஜயகலா கூறியதிலும் நியாயம் இருக்கிறது! மஹிந்தவின் பேச்சால் பரபரப்பு
அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றுவதை எடுத்துக் காட்டுவதாகவே முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கூற்று அமைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். தமிழீழ விட…