malaysiaindru.my
தென்னிலங்கையில் தொடரும் குழப்பம்! பிரபாகரன் குறித்து வியக்கும் ஞானசார தேரர், விஜயகலா எம்.பிக்கு பாராட்டு!
முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு, பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் பாராட்டு தெரிவித்துள்ளார். தன் இனத்திற்காக துணிச்சலாக சர்ச்சைக்குரிய கருத்தை விஜயகலா வெள…