malaysiaindru.my
சிரியா எல்லைப்பகுதியில் அமெரிக்க போர் விமானங்கள் ஆவேச தாக்குதல் – 54 பேர் பலி..
சிரியா நாட்டின் கிழக்குப்பகுதியில் ஈராக் எல்லையோரம் அமெரிக்க படைகள் ஐ.எஸ் பயங்கவாதிகளை குறிவைத்து நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 54 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சிரியாவில் பல ஆண்டுகளாக உள…