malaysiaindru.my
முன்னாள் ஏஜி அபாண்டி இப்போது அம்னோ உச்சமன்ற உறுப்பினர்
அம்னோ தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிட் அம்னோ உச்சமன்றத்திற்கு 11 உறுப்பினர்களை நியமித்துள்ளார். அவர்களில் ஒருவர் முன்னாள் சட்டத்துறை தலைவர் (ஏஜி) முகமட் அபாண்டி அலி. அபாண்டி சட்டத்துறை பதவியிலிருந்…