malaysiaindru.my
நஜிப்: எண்ணெய் லிட்டருக்கு RM1.50 என்று அரசாங்கம் பொய் சொல்லத் தேவையில்லை
பெட்ரோல் மற்றும் டீசலின் விலையைக் குறைப்பதாக உறுதியளித்து, பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான புதிய அரசாங்கம் மக்களை ஏமாற்றிவிட்டது என முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் குற்றம் சாட்டினார். அந்த வாக்குறுதி…